ADDED : ஜூன் 18, 2026 08:20 AM
அ நிறம் | அளவு
கோவை: கோவை மாநகர போலீஸ், ஊர்காவல் படைக்குகாலியாகவுள்ள அமைச்சுப் பணி, தொழில்நுட்பப் பணியாளர்கள் சேர்க்கைக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள், பெறாத ஆர்வமுள்ள ஆண்கள், 20-45 வயதுக்குள் இருப்பின் விண்ணப்பிக்கலாம்.பூர்த்தி செய்த விண்ணப்பங்களை, ராம்நகர் ரங்கநாதபுரம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் உள்ள ஊர்காவல் படை அலுவலகத்தில், ஜூன் 30 மாலை, 6 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். மேலும் விபரங்களுக்கு 94981 72525.
