தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ மண்டல இயக்குனர் ஆய்வு

 மண்டல இயக்குனர் ஆய்வு

 மண்டல இயக்குனர் ஆய்வு


ADDED : ஜூலை 03, 2026 04:12 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 03, 2026 04:12 AM


Follow on Google
அ நிறம் | அளவு

வால்பாறை: வால்பாறை நகராட்சியில் கார்பார்க்கிங், படகு இல்லம் சீரமைப்பு, நிழற்கூரை சீரமைப்பு, ரொட்டிகடை பகுதியில் சமுதாயநலக்கூடம், அட்டகட்டியில் கழிப்பிடம் உள்ளிட்ட வளர்ச்சிப்பணிகளை நகராட்சி நிர்வாக மண்டல இயக்குனர் தாணுமூர்த்தி ஆய்வு செய்தார்.

அப்போது, 'டெண்டர் விடப்பட்ட பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். புதிய பணிகளுக்கு ஆன்லைன் வாயிலாக டெண்டர் விட்டு துவங்கப்படும். மக்களின் தேவைக்கேற்ப பணிகள் மேற்கொள்ள வேண்டும்,' என, அறிவுறுத்தினார்.

நகராட்சி கமிஷனர்(பொ) குமரன், பொறியாளர் ஆறுமுகம், துப்புரவு அலுவலர் செந்தில்குமார் உடனிருந்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us