தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ பட்டா மாற்ற கோரிக்கை

பட்டா மாற்ற கோரிக்கை

பட்டா மாற்ற கோரிக்கை


UPDATED : செப் 08, 2026 07:22 PM

ADDED : செப் 08, 2026 06:52 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : செப் 08, 2026 07:22 PM ADDED : செப் 08, 2026 06:52 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கோவை:சூலூர் தாளக்கரை கிரமத்தை (க.ச.எண்.236) சேர்ந்த 34 குடும்பத்தினர், மந்தை புறம்போக்கு நிலத்தை நத்தம் பட்டாவாக மாற்ற குறை தீர்ப்பு முகாமில் மனு கொடுத்தனர்.

1994ம் ஆண்டு இந்த நிலத்துக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டது ஆனால் இது வரை நத்தம் பட்டாவாக மாற்றம் செய்யவில்லை.

இதனால் அப்பகுதி மக்கள் வங்கியில் கடன் பெற்று வீடு கட்ட , விற்க அல்லது புதுப்பிக்க முடியவில்லை என கவலை தெரிவிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us