/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
விளையாட்டு பூங்கா அமைக்க கோரிக்கை
/
விளையாட்டு பூங்கா அமைக்க கோரிக்கை
ADDED : டிச 09, 2025 05:26 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சின்னதடாகம்: பெரியநாயக்கன்பாளையம் ஒன்றியத்துக்கு உட்பட்ட சின்ன தடாகம், வீரபாண்டி ஊராட்சிகளுக்கு உட்பட்ட பகுதியில், வசிக்கும் குழந்தைகளுக்கு,
விளையாட்டு பூங்காக்கள் இல்லை. சின்னதடாகம் வட்டாரத்தில் விளையாட்டு பூங்காவும், வயதானவர்களுக்கு நடை பயிற்சி பாதையும் ஏற்படுத்தித்தர வேண்டும் என, இப்பகுதி மக்கள் விரும்புகின்றனர்.

