தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ தபால் அலுவலகம் முன்புள்ள ஆக்கிரமிப்பு அகற்ற கோரிக்கை

 தபால் அலுவலகம் முன்புள்ள ஆக்கிரமிப்பு அகற்ற கோரிக்கை

 தபால் அலுவலகம் முன்புள்ள ஆக்கிரமிப்பு அகற்ற கோரிக்கை


ADDED : ஜூன் 05, 2026 03:14 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 05, 2026 03:14 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மேட்டுப்பாளையம்: மத்திய இணையமைச்சர், கலெக்டர், எஸ்.பி., மேட்டுப்பாளையம் எம்.எல்.ஏ., டி.எஸ்.பி., உட்பட அதிகாரிகளுக்கு, மேட்டுப்பாளையம் தலைமை அஞ்சல் துறை அலுவலர் அனுப்பியுள்ள மனு:

மேட்டுப்பாளையம் - காரமடை சாலையில், தலைமை அஞ்சல் அலுவலகம் முன்புள்ள காலியிடத்தை பலர் ஆக்கிரமித்து, நிரந்தரமாக கடைகளை அமைத்துள்ளனர். வரும் வாடிக்கையாளர்கள், பொதுமக்களின் வாகனங்கள் நிறுத்த இடவசதி இல்லாத நிலை ஏற்படுகிறது.

அலுவலகம் முன், காலியிடத்தை ஆக்கிரமித்து வைத்துள்ள கடைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us