ADDED : செப் 04, 2026 06:41 PM
அ நிறம் | அளவு
கோவை:
கோவை: ஒப்பணக்கார வீதியில் வசிப்பவர் சேஷகிரி; ஆடிட்டர். பெங்களூருவில் வசிக்கும் மகன் வீட்டிற்கு சென்றார்.
ஒரு மாதத்துக்குப் பின் நேற்று கோவை திரும்பினார். வீட்டின் முன்பக்க கதவின் பூட்டை உடைத்து திறந்து பீரோவில் இருந்த 75 கிலோ வெள்ளி பொருட்கள் திருடப்பட்டிருந்தன. மொத்த மதிப்பு 1.90 கோடி ரூபாய். புகாரின்படி வெரைட்டி ஹால் ரோடு போலீசார் விசாரிக்கின்றனர்.
