UPDATED : செப் 16, 2026 05:05 PM
ADDED : செப் 16, 2026 05:02 PM
அ நிறம் | அளவு
கரும்புக்கடை: கரும்புக்கடை போலீசார் செப்., 15 ல் ஆத்துபாலத்தில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அவ்வழியாக பைக்கில் வந்துவரை நிறுத்தி விசாரித்தார். அவர் வேலாண்டிபாளையம், கோவில்மேட்டை சேர்ந்த சேதுபதி, 33 என தெரிந்தது. அவரிடம் இருந்த ரூ. 2.9 லட்சம் மதிப்பிலான, 6,600 லாட்டரி சீட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. அவர் கைது செய்யப்பட்டார்.
