சாய்பாபா காலனி மேம்பால தடுப்பு சுவர் கான்கிரீட் உடைந்தது
சாய்பாபா காலனி மேம்பால தடுப்பு சுவர் கான்கிரீட் உடைந்தது
ADDED : ஆக 30, 2026 05:21 PM
அ நிறம் | அளவு
சாய்பாபா காலனி: சாய்பாபா காலனி மேம்பாலத்தின் பக்கவாட்டில், மழைநீர் வடிந்து செல்ல குழாய் அமைக்கும் பணி நடந்த போது, கான்கிரீட் பெயர்ந்து அவ்வழியே சென்ற காரின் மீது விழுந்தது.
இந்நிலையில், தற்போது பக்கவாட்டு சுவரில் தற்போது உடைப்பு ஏற்பட்டுள்ளது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
நெடுஞ்சாலை துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘பாலம் இணைப்பு வரும் இடங்களில் கான்கிரீட் விரிவடைய வாய்ப்புள்ளது. இருப்பினும் அந்த இடம் சோதனை செய்து சரி செய்யப்படும்’ என்றார்.
