/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சங்காபிேஷக பூஜை பக்தர்கள் வழிபாடு
/
சங்காபிேஷக பூஜை பக்தர்கள் வழிபாடு
ADDED : அக் 31, 2024 10:05 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உடுமலை; உடுமலை அருகே குறிஞ்சேரியில், ரிண விமோச்சன லிங்கேஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலில் 5வது ஆண்டுவிழாவையொட்டி, சுவாமிக்கு சிறப்பு சங்காபிேஷகம் நடந்தது.
சுவாமிக்கு பால், பன்னீர் உட்பட பல்வேறு திரவியங்களில் அபிேஷக ஆராதனை, அலங்காரத்துடன் சிறப்பு பூஜையும், தொடர்ந்து 108 சங்காபிேஷக பூஜை நடந்தது. திருவாசகம் முற்றோதல், பக்தி இன்னிசை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.