தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/பாலமலையில் சத்யநாராயணா பூஜை

பாலமலையில் சத்யநாராயணா பூஜை

பாலமலையில் சத்யநாராயணா பூஜை


ADDED : நவ 17, 2026 06:07 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 17, 2026 06:07 PM


Follow on Google
அ நிறம் | அளவு

பெ.நா.பாளையம்: பாலமலை ரங்கநாதர் திருக்கோயிலில் நவ.,24 ல் பவுர்ணமி பூஜை மற்றும் சத்திய நாராயணா பூஜை மாலை 6 மணிக்கு நடக்கிறது.

பாலமலை ரங்கநாதர், செங்கோதை, பூங்கோதை தாயாருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இத்தகவலை, பாலமலை அரங்கநாதர் கோயில் பரம்பரை தர்மகர்த்தா ஜெகதீசன் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us