sub-imageதேர்தல் களம்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மே 14, 2026 ,சித்திரை 31, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/கல்வி உதவித்தொகை வழங்கும் நிகழ்ச்சி

கல்வி உதவித்தொகை வழங்கும் நிகழ்ச்சி

கல்வி உதவித்தொகை வழங்கும் நிகழ்ச்சி


ADDED : ஜன 01, 2024 11:27 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 01, 2024 11:27 PM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

கோவை:தமிழ்நாடு வேளாண் பல்கலையில் படிக்கும், மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு, சக்தி மசாலா நிறுவனத்தின் சக்திதேவி அறக்கட்டளை சார்பில், கல்வி உதவித்தொகை வழங்கும் விழா, பல்கலை அரங்கில் நடந்தது.

இதில், 2023-24ம் கல்வியாண்டில் சேர்ந்து படிக்கும், மாற்றுத்திறனாளி மாணவர்களின் தகுதி மதிப்பெண் அடிப்படையில், 15 பேர் உதவித்தொகைக்காக தேர்வு செய்யப்பட்டனர். இம்மாணவர்களுக்கு, நான்கு ஆண்டு கல்விக்கட்டணம், விடுதி கட்டணத்திற்கான காசோலையை, சக்தி மசாலா நிறுவனத்தின் இயக்குனர் துரைசாமி வழங்கினார்.

நிகழ்வில், துணைவேந்தர் கீதாலட்சுமி, பதிவாளர் தமிழ்வேந்தன், சக்திதேவி அறக்கட்டளை இயக்குனர் சாந்தி துரைசாமி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us