UPDATED : ஆக 13, 2026 11:21 PM
ADDED : ஆக 13, 2026 09:13 PM
அ நிறம் | அளவு
திருமலையாம்பாளையம்:திருமலையாம்பாளையத்தில் தனியார் பள்ளி ஒன்று உள்ளது. கடந்த, 12 ல் மாணவர்கள் போக்குவரத்திற்கான வேன் பள்ளி வளாகத்தில் நிறுத்தப்படிருந்தது. காலை வேன் திருட்டு போயிருப்பது தெரிந்தது.
பள்ளி தாளாளர் புனிதவதி புகாரில் க.க.சாவடி போலீசார் விசாரணை நடத்தினர்.
பள்ளியில் வேலை செய்து வந்த, எட்டிமடை, அவ்வையார் வீதியை சேர்ந்த டிரைவர் சபரி அய்யப்பன், 31 திருடல் சென்றது தெரிந்தது. அவரை கைது செய்த போலீசார், வேனை பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு ரூ. 15 லட்சமாகும்.
