/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ரசாயன மாம்பழம், அழுகிய ஆப்பிள் பறிமுதல்
/
ரசாயன மாம்பழம், அழுகிய ஆப்பிள் பறிமுதல்
ADDED : மே 23, 2024 04:29 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை: கோவை மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர்கள் மாநகரில், 55 கடைகளில் ஆய்வு செய்தனர்.
அதில், 15 குடோன்கள் மற்றும், 16 மொத்த விற்பனை கடைகளில் ரசாயனத்தால் பழுக்க வைக்கப்பட்ட மாம்பழங்கள் 16.1 டன் மற்றும், 100 கிலோ அழுகிய ஆப்பிள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

