தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/8 இடங்களில் பஜார் நிகழ்ச்சி: சுய உதவி குழுக்கள் ஏற்பாடு

8 இடங்களில் பஜார் நிகழ்ச்சி: சுய உதவி குழுக்கள் ஏற்பாடு

8 இடங்களில் பஜார் நிகழ்ச்சி: சுய உதவி குழுக்கள் ஏற்பாடு


UPDATED : அக் 08, 2026 06:30 PM

ADDED : அக் 08, 2026 05:46 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 08, 2026 06:30 PM ADDED : அக் 08, 2026 05:46 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கோவை: மாநில ஊரக மற்றும் நகர்ப்புற வாழ்வாதார இயக்கத்தின் கீழ் செயல்படும் மகளிர் சுய உதவிக் குழுக்கள் சார்பில் கோவையில் 8 பஜார் நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது.

நீலகிரி, சேலம், திருப்பூர், நாகப்பட்டினம், ஈரோடு மாவட்ட குழுக்கள் பங்கேற்கின்றன. பஜாரில் 40 அரங்குகள் அமைத்து மூலிகை, அழகு சாதனம், சிறுதானிய உணவு பொருட்கள், எண்ணெய் விற்கப்படும்.

நடப்பாண்டுக்கான ஒரு நிகழ்ச்சி முடிந்த நிலையில் தற்போது பொள்ளாச்சி, கோவில்பாளையம் ரூட்ஸ் நிறுவனம், தொண்டாமுத்தூர் சாய் ரங்கநாதன் கல்லூரி ஆகிய இடங்களில் இன்று முதல் 12ம் தேதி வரை நடக்கிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us