UPDATED : அக் 10, 2026 09:36 PM
ADDED : அக் 10, 2026 08:37 PM
அ நிறம் | அளவு
கோவை: எஸ்.ஐ.ஆர்., திரும்பப் பெற வேண்டும், பறிக்கப்பட்ட ஓட்டுரிமையை மீண்டும் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வழியுறுத்தி, கோவையில் அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் மற்றும் மாணவர் பெருமன்றத்தினர் ரயில்வே ஸ்டேஷனை முற்றுகையிடும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
மறியலில் ஈடுப்பட்டவர்களை போலீசார் வைத்து செய்தனர்.
