தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ மேம்பாலம் கட்ட மண் பரிசோதனை

 மேம்பாலம் கட்ட மண் பரிசோதனை

 மேம்பாலம் கட்ட மண் பரிசோதனை


ADDED : செப் 19, 2026 02:49 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 19, 2026 02:49 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சிங்காநல்லுார் சந்திப்பில் நெரிசலை போக்க, ஒண்டிப்புதுார் பாலம் அருகே செயின்ட் ஜோசப் பள்ளி முதல் மேற்கு மின்வாரிய அலுவலகம் வரை 2,400 மீட்டர் நீளத்துக்கு 4 வழி மேம்பாலம் கட்டுகிறது தேசிய நெடுஞ்சாலை துறை.

ரூ.170 கோடி டெண்டர் இறுதியானதால், துாண்களுக்கு துளையிட ஒப்பந்த நிறுவனத்தினர் மண் பரிசோதனை செய்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us