ADDED : நவ 29, 2026 05:50 PM
பொள்ளாச்சி
பரம்பிக்குளம் அணையின், 72 அடி உயரத்தில், நேற்றைய நிலவரப்படி, 47.42 அடி நீர்மட்டம் இருந்தது. அணைக்கு வினாடிக்கு, 135 கனஅடி நீர்வரத்தும், 1,023 கனஅடி நீர் வெளியேற்றமும் இருந்தது.
ஆழியாறு அணையின், 120 அடி உயரத்தில், நேற்றைய நிலவரப்படி, 65.30 அடி நீர்மட்டம் இருந்தது. அணைக்கு வினாடிக்கு, 215 கனஅடி நீர்வரத்தும், 284 கனஅடி நீர் வெளியேற்றமும் இருந்தது.
உடுமலை
திருமூர்த்தி அணையின், 60 அடி உயரத்தில், நேற்றைய நிலவரப்படி, 40.57 அடி நீர்மட்டம் இருந்தது. அணைக்கு வினாடிக்கு 882 கனஅடி நீர்வரத்து இருந்தது. வினாடிக்கு, 927 கனஅடி நீர் வெளியேற்றம் இருந்தது.
அமராவதி அணையின், 90 அடி உயரத்தில், நேற்றைய நிலவரப்படி, 61.29 அடி நீர்மட்டம் இருந்தது. அணைக்கு வினாடிக்கு, 175 கனஅடி நீர்வரத்து இருந்தது. வெளியேற்றம் இல்லை.
வானிலை
பொள்ளாச்சி
32 / 22
வானம் தெளிவாக காணப்படும்.
உடுமலை
31/ 21
வானம் தெளிவாக காணப்படும்.
