/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
புளித்த மாவு கல்லீரலின் பரம எதிரி
/
புளித்த மாவு கல்லீரலின் பரம எதிரி
ADDED : நவ 15, 2025 10:16 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அதிக புளிப்பு கல்லீரலின் சமநிலையை பாதிக்கும். இட்லி, தோசை மாவை அதிக நாட்கள் புளிக்க விடக்கூடாது. இத்தவறு பல வீடுகளில் நடக்கிறது.
வெப்பநிலை, குளிர்நிலை என தன்மை மாறும் உணவுகள் கூடுதல் சுமை. எப்போதும் அளவாக சமைத்து, சூடாக சாப்பிடுங்கள்.பிரிஜ்ஜில் வைப்பதை தவிர்க்கலாம்.
செயற்கை குளிர்பானங் களை தவிர்த்து, நெல்லிக்காய், பீட்ரூட் ஜூஸ் போன்றவை கழிவுகளை சுத்தம் செய்ய உதவும்.
காய்கறி அதிகம் உணவில் எடுத்துக்கொள்ளுங்கள்.
உணவை விரைந்து சாப்பிடாமல், நன்றாக மென்று உண்பது அவசியம். விரைந்து சாப்பிடுவதால் ஜூரண இயக்கம் அதிகரிக்கும். இதனால், கல்லீரலுக்கு ஓய்வு கிடைக்காது.

