தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ எஸ்.பி., நியமனம்

 எஸ்.பி., நியமனம்

 எஸ்.பி., நியமனம்


ADDED : மே 21, 2026 09:17 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 21, 2026 09:17 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கோவை: தமிழக அரசு வெளியிட்டுள்ள உத்தரவின் படி, கோவைக்கு புதிய எஸ்.பி.,நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

கோவை மாவட்ட எஸ்.பி., பொறுப்பில் பணியாற்றிய கார்த்திகேயன், தாம்பரம் துணை கமிஷனராக (சட்டம்-ஒழுங்கு) மாற்றப்பட்டுள்ளார். இவருக்கு மாற்றாக, தாம்பரம் துணை கமிஷனர் பொறுப்பில் இருந்த அல்லடிபள்ளி பவன் குமார், கோவை மாவட்ட புதிய எஸ்.பி.யாக நியமிக்கப்பட்டுள்ளார்.

பணிமாற்றம் செய்யப்பட்டுள்ள அதிகாரிகள் உடனடியாக, புதிய பொறுப்பை ஏற்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us