தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ 26ம் தேதி சிறப்பு முகாம்

 26ம் தேதி சிறப்பு முகாம்

 26ம் தேதி சிறப்பு முகாம்


ADDED : ஜூலை 23, 2026 05:22 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 23, 2026 05:22 AM


Follow on Google
அ நிறம் | அளவு

அன்னூர்: விபத்து மரணம் உள்ளிட்ட நலத்திட்டங்கள் நல வாரியத்தில் செயல் படுத்தப்படுகிறது.

நலவாரியத்தில் உறுப்பினராக விரும்புவோர், வருகிற 26ம் தேதி காலை 9:00 மணி முதல் மாலை 6:00 மணி வரை அன்னூர், சத்தி சாலையில் உள்ள சி.எஸ்.ஐ., ஆலய மண்டபத்தில் நடைபெறும் முகாமில் பங்கேற்கலாம். முகாமிற்கு வருவோர் ஆதார் கார்டு, ஸ்மார்ட் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, வங்கி பாஸ் புத்தகம், பாஸ்போர்ட் சைஸ் போட்டோ இரண்டு, ஆகியவற்றின் அசல் மற்றும் இரண்டு நகல்கள் கொண்டு வர வேண்டும்.

மேலும் விவரங்களுக்கு 98422 26122 என்னும் மொபைல் எண்ணை தொடர்பு கொள் ளலாம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us