sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, ஏப்ரல் 03, 2026 ,பங்குனி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

 வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிரத்திருத்த பணிகள் ஆய்வு

/

 வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிரத்திருத்த பணிகள் ஆய்வு

 வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிரத்திருத்த பணிகள் ஆய்வு

 வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிரத்திருத்த பணிகள் ஆய்வு


ADDED : பிப் 09, 2026 04:50 AM

Google News

ADDED : பிப் 09, 2026 04:50 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை: மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிரத்திருத்த பணிகள் தொடர்பான ஆய்வுக்கூட்டம் நேற்று நடந்தது.

வாக்காளர் பட்டியல் சிறப்பு மேற்பார்வையாளர் குல்தீப் நாராயன் தலைமையில் நடந்த கூட்டத்தில் கலெக்டர் பவன்குமார், மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கூடுதல் கலெக்டர் சங்கேத் பல்வந்த், கூடுதல் மாவட்ட தேர்தல் அலுவலர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

கூட்டத்தில், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிரத்திருத்த பணிகள், வரைவு வாக்காளர் பட்டியலில் இடம்பெற்ற வாக்காளர்களின் எண்ணிக்கை, நீக்கம் செய்யப்பட்டுள்ள வாக்காளர்களின் விபரம், வாக்குச்சாவடி மறுசீரமைப்பு, கோரிக்கைகள், ஆட்சேபனை காலத்தில் வந்த விண்ணப்பங்கள், தீர்வு நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவிற்குள் வாக்காளர் பட்டியல் தொடர்பான அனைத்து பணிகளையும் முடிக்க அறிவுறுத்தப்பட்டது.






      Dinamalar
      Follow us