/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தேவாலயங்களில் இன்று சிறப்பு திருப்பலி
/
தேவாலயங்களில் இன்று சிறப்பு திருப்பலி
ADDED : பிப் 18, 2026 06:03 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோவை: கிறிஸ்தவர்கள் கடைபிடிக்கும் நாற்பது நாள் தவக்காலம் சாம்பல் புதன்கிழமை இன்று துவங்குகிறது. இதையொட்டி, தேவாலயங்களில் சிறப்பு திருப்பலி மற்றும் ஆராதனை நடக்கிறது.
தவக்காலத்தில் ஏழைகளுக்கு உணவு அளிப்பது, சிரமத்திலிருப்போருக்கு உதவிகளையும் ஆறுதலையும் தெரிவித்து நற்செயல்களிலும் ஈடுபடுகின்றனர்.

