/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
அட்சய திரிதியைக்கு இன்று சிறப்பு சலுகை
/
அட்சய திரிதியைக்கு இன்று சிறப்பு சலுகை
ADDED : ஏப் 30, 2025 12:30 AM
கோவை, ; சரவணம்பட்டியில் அட்சய திருதியை முன்னிட்டு, 15 லட்சம் ரூபாய் வரை தள்ளுபடியில், ஆடம்பர வில்லா, மனைகள் விற்பனை செய்யப்படுகின்றன.
சத்தி தேசிய நெடுஞ் சாலையில், 'விஸ்தாரா லே அவுட்', 10 ஏக்கரில், 178 வில்லா மனைகள் அமைக்கப்பட்டுள்ளன. 24 மணி நேர 'சி.சி.டி.வி.,' கண்காணிப்பு நிறுவப்பட்டுள்ளது.
நவீன நீச்சல் குளம் 6,500 சதுர அடியில் அமைக்கப்பட்டுள்ளது. கிளப் ஹவுஸ், சுப நிகழ்ச்சிகள் நடத்த கலையரங்கம், 30 ஆயிரம் சதுர அடி பரப்பிலான பூங்கா, நிலத்தடி மின்சார கேபிள், கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் என, 30க்கும் மேற்பட்ட வசதிகள், 'லே -அவுட்டில்' அமைக்கப்பட்டுள்ளன.
உலகத்தரம் வாய்ந்த கட்டுமான பொருட்களால், ஆடம்பர பங்களாக்கள் கட்டப்பட்டு வருகின்றன. கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகள் அருகில் அமைந்துள்ளன.
புதிய மெட்ரோ ரயில், விஸ்தாரா 'லே அவுட்' வரை இயங்கவுள்ளது. நம்ப முடியாத விலையில் வீட்டு மனைகள், சொகுசு ஆடம்பர பங்களாக்கள் விற்பனை நடக்கிறது. விவரங்களுக்கு, 95666 41110.