தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ தர்மலிங்கேஸ்வரர் கோவிலில் சிறப்பு பூஜை

 தர்மலிங்கேஸ்வரர் கோவிலில் சிறப்பு பூஜை

 தர்மலிங்கேஸ்வரர் கோவிலில் சிறப்பு பூஜை


ADDED : ஜூன் 30, 2026 06:56 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 30, 2026 06:56 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மதுக்கரை: மதுக்கரை மரப்பாலத்தில் உள்ள தர்மலிங்கேஸ்வரர் கோவிலில் கடந்தாண்டு கும்பாபிஷேகம் நடந்தது.

கும்பாபிஷேகம் நடந்து ஓராண்டு நிறைவடைந்த நிலையில் நேற்று அதிகாலை, 5:30 மணிக்கு துவங்கிய வேள்வி, 9:00 மணிக்கு நிறைவடைந்தது.

தொடர்ந்து தர்மலிங்கேஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம், விபூதி அலங்கார பூஜை நடந்தன. மேலும் நேற்று பவுர்ணமி தினம் என்பதால், காலை, 8:00 முதல் மாலை, 4:00 மணி வரை, ஆயிரக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சென்றனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us