/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
விஸ்வதீப்தி பள்ளியில் விளையாட்டு விழா
/
விஸ்வதீப்தி பள்ளியில் விளையாட்டு விழா
ADDED : ஆக 28, 2025 11:03 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பொள்ளாச்சி, ; பொள்ளாச்சி விஸ்வதீப்தி பள்ளியில், ஆண்டு விளையாட்டு விழா நடந்தது. சிறப்பு விருந்தினராக பங்கேற்ற குளோபல் இயக்குநர் ஆனந்தகுமார், விழாவை துவக்கி வைத்தார்.
தடகளம், கராத்தே உள்ளிட்ட விளையாட்டு போட்டிகள், கலைநிகழ்ச்சிகள் இடம்பெற்றன. முதல் மூன்று இடங்களில் வெற்றி பெற்றவர்களுக்கு பதக்கம், சான்றிதழ் வழங்கப்பட்டது. தாளாளர் அருட்தந்தை ஆண்டனி கலியத், பள்ளி முதல்வர் அருட்தந்தை ஜாய், பொருளாளர் அருட்தந்தை நிமீஷ் ஆகியோர் கலந்து கொண்டனர்.