sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 08, 2025 ,ஆவணி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

ஸ்ரீ சக்தி மாரியம்மன் கோவில் 58ம் ஆண்டு திருவிழா 

/

ஸ்ரீ சக்தி மாரியம்மன் கோவில் 58ம் ஆண்டு திருவிழா 

ஸ்ரீ சக்தி மாரியம்மன் கோவில் 58ம் ஆண்டு திருவிழா 

ஸ்ரீ சக்தி மாரியம்மன் கோவில் 58ம் ஆண்டு திருவிழா 


ADDED : ஆக 06, 2025 10:20 PM

Google News

ADDED : ஆக 06, 2025 10:20 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை; ஆர்.எஸ்.புரம் ஸ்ரீ சக்திமாரியம்மன் கோவிலின் 58ம் ஆண்டு ஆடித்திருவிழாவை முன்னிட்டு, சிறப்பு மலர் அலங்காரத்தில் அம்மன் அருள்பாலித்தார்.

கடந்த ஜூலை 21ம் தேதி, மஹாகணபதி ஹோமத்துடன் ஆடித்திருவிழா துவங்கியது. 22 அன்று பூச்சாட்டு, ஆக.,4ல் அக்னிகம்பம் நடுதலும், 5ம் தேதி இரவு 7:00 மணிக்கு கோனியம்மன் கோவிலிலிருந்து சக்தி கரகத்துடன் அம்மன் ஊர்வலமாக அழைத்து வரும் நிகழ்வும் நடந்தது.

நேற்று இரவு 7:00 மணிக்கு தையம், முருகன்காவடி மற்றும் சிறப்பு மேள தாளத்துடன் பூவோடு, மாவிளக்கு ஊர்வலம் நடந்தது. அம்மன் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். திரளான பக்தர்கள் தரிசித்தனர்.






      Dinamalar
      Follow us