தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ கட்டணத்தை உயர்த்திய ஸ்டுடியோ உரிமையாளர்கள்

கட்டணத்தை உயர்த்திய ஸ்டுடியோ உரிமையாளர்கள்

கட்டணத்தை உயர்த்திய ஸ்டுடியோ உரிமையாளர்கள்


ADDED : ஆக 12, 2026 06:00 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 12, 2026 06:00 PM


Follow on Google
அ நிறம் | அளவு

அன்னூர்: கட்டணத்தை உயர்த்தி ஸ்டுடியோ உரிமையாளர்கள் அறிவித்துள்ளனர்.

அன்னூர் ஸ்டுடியோ உரிமையாளர்கள் சங்க கூட்டம் தலைவர் சதீஷ் தலைமையில் நடந்தது. கூட்டத்தில், நிர்வாகிகள், உறுப்பினர்கள் பங்கேற்றனர்.

இதில், மூலப்பொருட்களின் கடும் விலை உயர்வால், ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு, தற்போது கட்டணத்தை உயர்த்த முடிவு செய்யப்பட்டது.

இதன்படி, பாஸ்போர்ட் சைஸ் போட்டோ நான்கு பிரதிகளுக்கு 170 ரூபாயும், எட்டு பிரதிகளுக்கு 200 ரூபாயும், என நிர்ணயிக்கப்பட்டது. இந்த கட்டண உயர்வு உடனடியாக அமலுக்கு வருவதாக நிர்வாகிகள் தெரிவித்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us