தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ அறுவைமனை அசுத்தம் ரூ.10,000 அபராதம்

 அறுவைமனை அசுத்தம் ரூ.10,000 அபராதம்

 அறுவைமனை அசுத்தம் ரூ.10,000 அபராதம்


ADDED : அக் 01, 2026 07:37 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 01, 2026 07:37 AM


Follow on Google
அ நிறம் | அளவு

காந்திபுரம்: காந்திபுரம் ஆம்னி பஸ்ஸ்டாண்ட் அருகே ஆடு அறுவைமனை இயங்கி வருகிறது. அதில் மாநகராட்சி கமிஷனர் ரவி தேஜா நேற்று ஆய்வு செய்தார்.

அப்போது முறையாக பராமரிக்காமல் இருப்பதை பார்த்தார். அறுவைமனையை தூய்மையாக பராமரிக்க உத்தரவிட்டார். மாநகராட்சி சுகாதார பிரிவினர் அறுவைமனையை முழுமையாக ஆய்வு செய்தனர்.

சுகாதாரமற்ற நிலையில் இருந்ததால், பராமரிப்பாளருக்கு ரூ.10,000 அபராதம் விதிக்கப்பட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us