/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஆசிரியர் கூட்டணி வட்டார கிளை தேர்தல்
/
ஆசிரியர் கூட்டணி வட்டார கிளை தேர்தல்
ADDED : நவ 03, 2025 01:47 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கிணத்துக்கடவு: கிணத்துக்கடவு வட்டாரத்தில், தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணியின் வட்டார கிளை தேர்தல் மற்றும் புதிய உறுப்பினர்கள் இணையும் விழா தனியார் திருமண மண்டபத்தில் நடந்தது.
இதில், கிணத்துக்கடவு சுற்று வட்டாரத்தில் உள்ள அரசு தொடக்கப்பள்ளி, நடுநிலைப்பள்ளி மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்கள், 106 பேர் பங்கேற்றனர். கிளை தேர்தலில், வட்டார தலைவர் -ஒருவர், துணை தலைவர் --- 3 பேர், செயலாளர் ஒருவர், துணை செயலாளர் - - 3 பேர், பொருளாளர் ஒருவர், மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் ஒருவர், செயற்குழு உறுப்பினர்கள் -- 11 பேர் என, 21 பேர் புதிய நிர்வாகிகளாக தேர்வு செய்யப்பட்டனர்.

