/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ஓராண்டை கடந்த பி.என்.எஸ்., சட்டம்
/
ஓராண்டை கடந்த பி.என்.எஸ்., சட்டம்
ADDED : நவ 26, 2025 07:13 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
இ ந்திய தண்டனை சட்டம் (ஐ.பி.சி) -1860, 'பாரதிய நியாய சன்ஹிதா-2023' (பி.என்.எஸ்.,) என்றும், குற்றவியல் நடைமுறை சட்டம் (சி.ஆர்.பி.சி) -1973, 'பாரதிய நாகரி சுரக்ஷா சன்ஹிதா-2023' (பி.என்.எஸ்.எஸ்)என்றும், இந்திய சாட்சிய சட்டம் (ஐ.இ.ஏ) -1872, 'பாரதிய சாக்ஷயா அதீனியம்-2023' (பி.எஸ்.ஏ) மாற்றப்பட்டது.
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, 2023 ஆகஸ்ட் 11 ல், உள்துறை புதிய சட்ட மசோதாவை மக்களவையில் அறிமுகப்படுத்தினார். 2023, டிச., 20ல், மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. 2023, டிச., 21 ல், மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டது. 2023, டிச., 25 ல், குடியரசுத் தலைவரின் ஒப்புதலை பெற்றது.

