/
ஸ்பெஷல்
/
லைப் ஸ்டைல்
/
பேஷன்
/
டிரெஸ் என்னவோ 'ஆசம்' ஷூதான் கொஞ்சம் மோசம்!
/
டிரெஸ் என்னவோ 'ஆசம்' ஷூதான் கொஞ்சம் மோசம்!
UPDATED : ஜூலை 13, 2025 09:07 AM
ADDED : ஜூலை 13, 2025 12:14 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஒ ரு ஆடையை எத்தனை நேர்த்தியாக அணிந்தாலும், தவறான காலணியை தேர்வு செய்தால், அதிக விலை கொடுத்து வாங்கும் அந்த டிரெஸ்சுக்கு, மதிப்பே போய்விடும். அது ஆணாக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும் சரி. 'லுக்' முழுமையடைகிறதா, இல்லையா என்பதை, அணியும் செருப்பும் ஷூக்களும்தான் தீர்மானிக்கின்றன என்பதை பலர் அறிவதில்லை.