/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பிரமாண்டமான கேரளா பர்னிச்சர் மேளா
/
பிரமாண்டமான கேரளா பர்னிச்சர் மேளா
ADDED : நவ 13, 2025 11:58 PM

ஆ ல்பா பர்னிச்சர் சார்பில் கோவையில் பிரமாண்டமான கேரளா பர்னிச்சர் மேளா வரும் 17ம் தேதி வரை நடக்கிறது. காலை 10 முதல், இரவு 9 மணி வரை பொதுமக்கள் பார்வையிடலாம்.
மேளாவில் அதிரடியாக, பர்னிச்சருக்கு 70 சதவீதம் வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது. சோபா செட் பிரீமியம் பர்னிச்சருக்கு 50 சதவீதம் வரை, நீலாம்பூர் தேக்வுட் பர்னிச்சருக்கு 40 சதவீதம் வரை தள்ளுபடி உண்டு.
ரெக்லைனர் ரூ.13,500 முதல், கார்னர் சோபா ரூ.15,500 முதல், சோபா கம் பெட் ரூ.19,500 முதல் கிடைக்கிறது. வுட்டன் கட்டில் ரூ.15,000 முதல், மார்புள் டாப் டைனிங் டேபிள் ரூ.42,500 முதல் விற்பனை செய்யப்படுகிறது. பெட்ரூம் காம்போ செட்டில், கட்டில், பெட், வார்ட்ரோப், டிரெசிங் டேபிள், சைட் டேபிள் என ஐந்து பெருட்கள், ரூ.42,500க்கு வாங்கலாம்.
மேளாவில் பிடித்த பர்னிச்சரை புக்கிங் செய்து, அதே ஆபரில் வாங்கலாம். வாடிக்கையாளர்கள் விருப்பத்திற்கேற்ப பர்னிச்சர்கள் கஸ்டமைசும் செய்து தரப்படும். பழைய பர்னிச்சரை எக்சேஞ்ச் செய்யும் வசதியும் உள்ளது. எளிய இ.எம்.ஐ., வசதியுடன் விரும்பிய பர்னிச்சரை வாங்கலாம்.
- ஆல்பா பர்னிச்சர், எல் அண்ட் டி பைபாஸ், பாலக்காடு மெயின் ரோடு, மதுக்கரை.
- 94977 99885

