தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ மொழிப்போர் நினைவுச்சாலை பெயரிடணும்!

 மொழிப்போர் நினைவுச்சாலை பெயரிடணும்!

 மொழிப்போர் நினைவுச்சாலை பெயரிடணும்!


ADDED : ஜன 23, 2026 05:52 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 23, 2026 05:52 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பொள்ளாச்சி: நாம் தமிழர் கட்சி மாநில இளைஞர் பாசறை ஒருங்கிணைப்பாளர் கிருட்டிணகுமார் மற்றும் நிர்வாகிகள், சப்-கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.

மனுவில், பொள்ளாச்சியில், 1965 பிப். 12ல், மொழிப்போரில் உயிர் தியாகம் செய்துள்ளனர். எனவே, பொள்ளாச்சி புது பஸ் ஸ்டாண்டிற்கு, மொழிப்போர் நினைவு பஸ் ஸ்டாண்ட் என்றும், தேர்நிலையம் - தலைமை தபால் அலுவலக சாலைக்கு, மொழிப்போர் நினைவுச்சாலை என பெயரிட வேண்டும்.

அரசு மருத்துவமனை எதிரே உள்ள ரவுண்டானாவில், மொழிப்போர் நினைவுச்சின்னம் எழுப்ப வேண்டும்,' என, தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us