தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ அவுட்டுக்காய் வெடித்தது மாட்டின் வாய் கிழிந்தது

அவுட்டுக்காய் வெடித்தது மாட்டின் வாய் கிழிந்தது

அவுட்டுக்காய் வெடித்தது மாட்டின் வாய் கிழிந்தது


UPDATED : ஆக 11, 2026 07:34 PM

ADDED : ஆக 11, 2026 06:21 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 11, 2026 07:34 PM ADDED : ஆக 11, 2026 06:21 PM


Follow on Google
அ நிறம் | அளவு

பேரூர்: கரடிமடை பட்டா நிலத்தில், நேற்று காலை ஒரு மாடு மேய்ந்து கொண்டிருந்தது. திடீரென வெடிச்சத்தம் கேட்டது. மாட்டின் உரிமையாளர் பழனிசாமி சென்று பார்த்த போது, மாட்டின் வாய் கிழிந்து ரத்தம் கொட்டியது.

மாடு மேய்ந்த இடத்தில் வனத்துறையினர் சோதனையிட்ட போது, பிளாஸ்டிக் டப்பாவில் 5 அவுட்டுக்காய் இருந்தது. அருகில் சந்தேகத்திற்குரிய வகையில் நின்றிருந்தவரை விசாரித்ததில், அவர் கரடிமடையை சேர்ந்த ராயப்பன், 70 என தெரிந்தது. அவரது குடிசையில் முயல் வேட்டைக்கான கன்னி, எடால்கள் இருந்தன. ராயப்பனை பேரூர் போலீசில் ஒப்படைத்தனர். கைது செய்த போலீசார், 5 அவுட்டுக்காய்கள், வனவிலங்கு வேட்டைக்கு வைத்திருந்த பொருட்களை பறிமுதல் செய்தனர். காயமடைந்த மாட்டுக்கு சிகிச்சையளிக்கப்படுகிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us