தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/நான்கு மணி நேரம் காத்திருந்த பயணிகள்

நான்கு மணி நேரம் காத்திருந்த பயணிகள்

நான்கு மணி நேரம் காத்திருந்த பயணிகள்


UPDATED : அக் 06, 2026 12:00 AM

ADDED : அக் 05, 2026 06:06 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 06, 2026 12:00 AM ADDED : அக் 05, 2026 06:06 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கோவை: கோவையில் இருந்து தினமும் காலை 8:50க்கு லோக்மான்ய திலக் எக்ஸ்பிரஸ் ரயில்(11014) மும்பைக்கு இயக்கப்படுகிறது.

இணை ரயில் வருகை தாமதத்தால், இந்த ரயில் மதியம் 1:30க்கு புறப்பட்டது. நான்கு மணி நேரத்துக்கும் மேலாக தாமதமானதால், பயணிகள் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us