ADDED : நவ 11, 2026 06:38 PM
அ நிறம் | அளவு
வெள்ளலூர்: வெள்ளலூர் பிரிவு அலுவலகத்துக்குட்பட்ட மகாலிங்கபுரம், கஞ்சிக்கோணாம்பாளையம், குடிசை மாற்று வாரியம் அடுக்குமாடி கட்டடங்கள் உள்ள மின் இணைப்புகளுக்கு நிர்வாக காரணங்களால் நவ.,ல் மின் கணக்கீடு செய்யவில்லை.
இப்பகுதிகளில் உள்ள மின் நுகர்வோர் செப்.,ல் செலுத்திய மின்கட்டணத்தையே இம்மாதமும் செலுத்த வேண்டும் என்று குனியமுத்தூர் (தெற்கு) செயற்பொறியாளர் சம்பத்குமார் அறிவித்துள்ளார்.
