sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், பிப்ரவரி 26, 2026 ,மாசி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

 கஞ்சா விற்ற மூவர் கைது 4.2 கிலோ பறிமுதல்

/

 கஞ்சா விற்ற மூவர் கைது 4.2 கிலோ பறிமுதல்

 கஞ்சா விற்ற மூவர் கைது 4.2 கிலோ பறிமுதல்

 கஞ்சா விற்ற மூவர் கைது 4.2 கிலோ பறிமுதல்


ADDED : ஜன 24, 2026 05:11 AM

Google News

ADDED : ஜன 24, 2026 05:11 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை: பீளமேடு போலீசார், ஆவாரம்பாளையம் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். சந்தேகத்தின் பேரில், பைக்கில் சென்ற ஏரிமேடு பகுதியை சேர்ந்த பிரவீன்,25, நிறுத்தி விசாரித்த போது, கஞ்சா கடத்தியது தெரிய வந்தது. அவரை கைது செய்த போலீசார், ஒரு கிலோ 600 கிராம் கஞ்சா பொட்டலத்தை பறிமுதல் செய்தனர்.

* கோவை மதுவிலக்கு பிரிவு போலீசார், குனியமுத்துார், இடையர் பாளையம் பகுதியில் சோதனை நடத்தினர். அங்குள்ள மாரியம்மன் கோவில் காலியிடத்தில் கஞ்சா விற்ற அதே பகுதியை சேர்ந்த முருகேசனை,52, கைது செய்தனர். அவரிடமிருந்து, 2 கிலோ 630 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

* செல்வபுரம், தெலுங்குபாளையம் பகுதியில் சோதனை நடத்திய போது கஞ்சா விற்றதாக அதே பகுதியை சேர்ந்த சத்யபாராதி கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்து, 150 கிராம் பறிமுதல் செய்யப்பட்டது.






      Dinamalar
      Follow us