ADDED : ஆக 01, 2026 05:42 AM
ஆன்மிகம் மண்டல பூஜை பட்டிவிநாயகர் கோவில், ஐ.ஓ.பி.,காலனி, மருதமலை ரோடு, வடவள்ளி, காலை 6.30 மணி.
பேட்டை விஸ்வேஸ்வர சுவாமி கோவில், உப்பார வீதி, காலை 7 மணி.
உலகளந்த பெருமாள் கோவில், திருச்சி ரோடு, அக்ரஹாரம், சிங்காநல்லுார், மாலை 6 மணி.
பொது கிட்ஸ் பெஸ்ட் யுனிவர்சல் ஸ்போர்ட்ஸ் ஸ்கூல் கிட்ஸ் பெஸ்ட், டி.கே.எஸ்.பள்ளி வளாகம், சரவணம்பட்டி, சிறப்பு விருந்தினர் : தவத்திரு ராமானந்த குமரகுருபர சுவாமிகள். காலை 8 மணி.
விளையாட்டு விழா 17வது விளையாட்டு தினவிழா, எஸ்.எஸ்.வி.எம்.வேர்ல்டு ஸ்கூல், கோவை. காலை 8 மணி. இந்திய டேபிள் டென்னிஸ் முன்னாள் சாம்பியன் சரத் கமல் பங்கேற்பு.
குடிநோய் விழிப்புணர்வு முகாம் ஆஷ்ரம் மெட்ரிக் பள்ளி, பேரூர் மெயின் ரோடு, கோவைப்புதுார் இரவு, 7:00 முதல், 8:30 மணி வரை. ஏற்பாடு: ஆல்கஹாலிக்ஸ் அனானிமஸ்.
புனித ஜோசப் சர்ச், போத்தனுார். இரவு, 7:00 முதல் 8:30 மணி வரை.
