தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ இன்று இனிதாக (25.06.2026) கோவை

 இன்று இனிதாக (25.06.2026) கோவை

 இன்று இனிதாக (25.06.2026) கோவை


ADDED : ஜூன் 05, 2026 03:20 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 05, 2026 03:20 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஆன்மிகம் கும்பாபிஷேக விழா உலகளந்த பெருமாள் கோவில், சிங்காநல்லுார். வாசுதேவ புண்யாகவசனம் - காலை 8 மணி. முதலாம் கால யாகசாலை - காலை 10 மணி. வேத திவ்யப்ரபந்தம், சாற்றுமறை - மதியம் 12 மணி. வரதராஜ பெருமாளுக்கு 81 கலச திருமஞ்சனம் - மாலை, 4 மணி. இரண்டாம் கால யாகசாலை - மாலை 6 மணி.

பகவத் கீதை சொற்பொழிவு பாரதிய வித்யா பவன் வளாகம், டி.பி.ரோடு, ஆர்.எஸ்.புரம். மாலை 6 மணி.

உற்வச திருவிழா ஆதிசக்தி விளையாட்டு மாரியம்மன் கோவில், குரும்பபாளையம், கோவில்பாளையம். 108 திருவிளக்கு வழிபாடு ,இரவு 8 மணி.

மண்டல பூஜை குபேர விநாயகர், சுப்ரமணியர், ரிஷபாரூடர் கோவில், செங்கப்பக்கோனார் வீதி, சுந்தராபுரம். மாலை 6.00 மணி.

வேத பாராயணம் ரிக்வேதம், நஞ்ஜன் கூடு ராகவேந்திரா மடம், கோவைப்புதுார், மாலை 5:30 மணி.

சிறப்பு பூஜை *கொண்டத்து மாகாளியம்மன் கோவில், இடையர்பாளையம், வெள்ளலுார். காலை, 7:30 மணி மற்றும் மாலை, 6மணி.

பொது குடிநோய் விழிப்புணர்வு * நண்பர்கள் அன்பு நுாலகம், மாச்சம்பாளையம், சுந்தராபுரம் n இரவு, 7:00 முதல் 8:30 மணி வரை.

* அரசு மருத்துவமனை, சுண்டக்காமுத்துார் n இரவு, 7:00 முதல், 8:30 மணி வரை. ஏற்பாடு: ஆல்கஹாலிக்ஸ் அனானிமஸ்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us