தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ இன்று இனிதாக ... (29.08.2026 ) கோவை

 இன்று இனிதாக ... (29.08.2026 ) கோவை

 இன்று இனிதாக ... (29.08.2026 ) கோவை


ADDED : ஆக 29, 2026 04:57 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 29, 2026 04:57 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஆன்மிகம் அபிஷேக பூஜை உலகளந்த பெருமாள் கோவில், திருச்சி ரோடு, அக்ரஹாரம், சிங்காநல்லுார். மாலை 6 மணி.

பட்டிவிநாயகர் கோவில், ஐ.ஓ.பி.,காலனி, மருதமலை ரோடு, வடவள்ளி. காலை 6.30 மணி.

பேட்டை விஸ்வேஸ்வர சுவாமி கோவில், உப்பார வீதி. காலை 7 மணி.

கல்வி விளையாட்டு விழா சுகுணா ஸ்போர்ட்ஸ் காம்ப்ளக்ஸ், நேரு நகர், காளப்பட்டி, காலை 8 மணி.

தேசிய தொழில்நுட்ப கருத்தரங்கு ஆதித்யா தொழில்நுட்பக் கல்லுாரி, சத்தி ரோடு, குரும்பபாளையம், காலை, 9.30 மணி.

சிறப்புரை ஜெ.சி.டி., பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லுாரி, பிச்சனுார், மாலை 4 மணி. தலைப்பு: உலகளாவிய ஆட்டோமேஷன் யுகத்தில் உங்கள் டிஜிட்டல் பாதை.

கால்பந்து போட்டிகள் ஜி.ராமசாமி மெட்ரிக் பள்ளி, அவிநாசி ரோடு, காலை 7 மணி முதல்.

பொது பர்னிச்சர் கண்காட்சி ஹால் 'டி', கொடிசியா, அவிநாசி ரோடு, காலை 10.30 முதல் இரவு 8 மணி வரை.

தேசிய கைத்தறி கண்காட்சி சுகுணா திருமண மண்டபம், அவிநாசி ரோடு, பீளமேடு, காலை 10.30 முதல் இரவு 8 மணி வரை.

திரைப்படம் திரையிடல் ஜி.டி.நாயுடு மினி ஆடிட்டோரியம், அவிநாசி ரோடு, மாலை 5 மணி.

குடிநோய்விழிப்புணர்வு முகாம் செயின்ட் ஜோசப் சர்ச், போத்தனுார் n இரவு, 7:00 முதல் 8:30 மணி வரை.

ஆஷ்ரம் மெட்ரிக் பள்ளி, பேரூர் மெயின் ரோடு, பாரத் பெட்ரோல் பங்க் அருகில், கோவைப்புதுார் n இரவு, 7:00 முதல், 8:30 மணி வரை. ஏற்பாடு: ஆல்கஹாலிக்ஸ் அனானிமஸ்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us