ஆன்மிகம்
சிறப்பு பூஜை
கொண்டத்து மாகாளியம்மன் கோவில், இடையர்பாளையம், வெள்ளலுார். காலை, 10:00 மணி மற்றும் மாலை, 6:00 மணி.
நவராத்திரி விழா
*நவராத்திரி உற்சவ விழா ஆறாம் நாள், ஸ்ரீ வாராஹி அம்மன் அலங்காரம், ஸ்ரீ மகாலட்சுமிக்கு காலை அபிஷேகமும், மாலை சிறப்பு அலங்காரமும் நடைபெறும், ஸ்ரீ த்ரி நேத்ர தசபுஜ வக்ர காளியம்மன் கோவில், கே.என்.ஜி.புதுார் n காலை, 5:30 மணி.
*தானியலட்சுமி அலங்காரம், மகா பேரொளி வழிபாடு, ஓம்சக்தி ராஜராஜேஸ்வரி அம்மன் கோவில், சிட்கோ n மாலை: 6:30 மணி.
மண்டல பூஜை
* மாணிக்க விநாயகர் கோவில், வெள்ளலுார் n மாலை, 6:00 மணி.
* விஷ்ணு துர்க்கை அம்மன் கோவில், ஆர்.எஸ்.புரம் n காலை, 7:00 மணி.
* அஷ்டசித்தி விநாயகர் கோவில், காளிதாஸ் ரோடு, ராம்நகர் n காலை, 8:30 மணி.
* கவைய காளியம்மன் கோவில், எஸ்.எஸ்.குளம், அன்னுார் n காலை, 8:00 மணி.
* செல்வ கணபதி கோவில், ஸ்ரீ நகர், ஓட்டர்பாளையம், அன்னுார் n மாலை, 6:00 மணி.
* அங்காளம்மன், பிளேக் மாரியம்மன், சக்தி முருகன் கோவில், ஒலம்பஸ், ராமநாதபுரம் n காலை, 8:00 மணி.
* மாரியம்மன் கோவில், செல்வ விநாயகர் கோவில், செல்வபுரம், அரசமரம் பஸ் நிறுத்தம் n காலை, 7:00 மணி.
* மாதேசுவரப்பிள்ளையார், மாதேசுவரன் கோவில், கருமண்குட்டை, நாராணாபுரம், அன்னுார் n காலை, 7:00 மணி.
* மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவில், மாகாளியம்மன் கோவில், மசக்கவுண்டன்பாளையம், அன்னுார் n காலை, 8:00 மணி.
* செல்வ கணபதி, பண்ணாரி மாரியம்மன் மற்றும் கிராம தேவாதிகள், மாதேஸ்வரர், கன்னிமார் கருப்பராயர், தன்னாசியப்பன் கோவில், பசூர் கிராமம், அன்னுார் n காலை, 8:00 மணி.
* மகாலட்சுமி அம்மன் கோவில், இடையர்பாளையம், குனியமுத்துார் n காலை, 7:00 மணி.
* அருள்மிகு சித்திவிநாயகர் திருக்கோவில் ஒலம்பஸ், கணேசபுரம், n ராமநாதபுரம். மாலை 6 மணி.
நவராத்திரி கொலு விழா
* வெண்ணெய் தாழி கண்ணன் அலங்காரம், சுமங்கலி பூஜை கோதண்டராமர் சன்னதி, ராஜகணபதி விநாயகர் கோவில், ராஜீவ் காந்தி நகர், சவுரிபாளையம் n காலை, 08:00 மணிn மாலை, 5:30 மணி.
அலங்கார பூஜை
ஸ்ரீ முருகபெருமான் அலங்காரம், சிறப்பு பூஜைகள், ஸ்ரீ ஞான ஈஸ்வரி அம்பாள் உடனுறை ஸ்ரீ ஞான ஈஸ்வர் கோவில், கே.கே.புதுார், சாய்பாபாகாலனி n காலை, 5:30 மணி முதல்.
சங்கீத மஹோத்ஸவம்
நவராத்திரி சங்கீத மஹோத்ஸவம், ஸ்ரீ வேதமாதா காயத்ரிதேவி கோவில், வேடப்பட்டி n மாலை 6:30 மணி.
கல்யாண மஹோத்ஸவம்
ஸ்ரீ ராதா மாதவ கல்யாண மஹோத்ஸவம், ஓம் ஸ்ரீ காயத்ரி தேவி நித்ய கைங்கர்ய பூஜா அறக்கட்டளை, தனலட்சுமிபுரம். காலை 5:30 மணி.
இன்னிசை நிகழ்வு
நவராத்திரி பெருவிழா, இன்னிசை நிகழ்வு, ஸ்ரீ விசாலாட்சி விஸ்வநாதர் கோவில், காமாட்சி நகர் n மாலை, 6:15 மணி.
கல்வி
தேசிய கருத்தரங்கு
நீர் மற்றும் விவசாய நிலைத்தன்மை குறித்த கருத்தரங்கு, தமிழ்நாடு வேளாண் பல்கலை. லாலி ரோடு n காலை, 9:00 மணி.
விமான படை தின கொண்டாட்டம்
விமானப்படை தின கொண்டாட்டம், கே.பி.ஆர்., பொறியியல் கல்லுாரி, அரசூர் n காலை, 8:30 மணி.
பொது
*கொலு பொம்மைகள் கண்காட்சி பூம்புகார் விற்பனை நிலையம், பெரியகடை வீதி n காலை 10:00 முதல் இரவு, 8:00 மணி வரை.
* எஸ்.கே., முத்து மற்றும் கைவினை, டவுன்ஹால் n காலை, 10:00 மணி முதல்.
குடிநோய் விழிப்புணர்வு
* தமிழ் கல்லுாரி, பேரூர் n இரவு, 7:00 முதல், 8:30 மணி வரை.
* அரசு மருத்துவமனை, சுண்டக்காமுத்துார் n இரவு, 7:00 முதல், 8:30 மணி வரை. ஏற்பாடு: ஆல்கஹாலிக்ஸ் அனானிமஸ்.