ADDED : ஆக 06, 2024 06:55 AM
ஆன்மிகம்
ஆடிப்பண்டிகை திருவிழா
வீரமாட்சியம்மன், கன்னிமார், கருப்பராய சுவாமி கோவில், மசக்காளிபாளையம். கணபதி ஹோமம், கோ -பூஜை n காலை, 5:00 மணி முதல். செங்குட்டை கோவிலில் பூஜை n காலை, 7:00 மணி. விளக்கு பூஜை n மாலை, 6:00 மணி. காப்பு கட்டுதல் n இரவு, 7:00 மணி.
'பிரம்ம சூத்திரம்' சொற்பொழிவு
ஆர்ஷ அவிநாஷ் பவுண்டேசன், 104, மூன்றாவது வீதி, டாடாபாத் n காலை, 11:00 மணி.
சிறப்பு பூஜை
கொண்டத்து மாகாளியம்மன் கோவில், இடையர்பாளையம், வெள்ளலுார். காலை, 7:30 மணி மற்றும் மாலை, 6:00 மணி.
கல்வி
சர்வதேச கருத்தரங்கு
ஜி.ஆர்.டி., மேலாண்மைக் கல்லுாரி, அவிநாசி ரோடு n காலை, 9:00 மணி. தலைப்பு: நிலையான வளர்ச்சி.
கருத்தரங்கு
கே.பி.ஆர்., கலை அறிவியல் மற்றும் ஆராய்ச்சிக் கல்லுாரி, அரசூர் n காலை, 10:00 மணி. தலைப்பு: பயனுள்ள விளம்பர தள வடிவமைப்பு.
முன்னாள் மாணவர்கள் சந்திப்பு
பி.எஸ்.ஜி., தொழில்நுட்பக் கல்லுாரி, அவிநாசி ரோடு n காலை, 10:00 மணி.
பொது
கலை விழா
பாரதீய வித்யா பவன், ஆர்.எஸ்.,புரம் n மாலை, 6:00 முதல் இரவு, 8:30 மணி வரை.
தேசிய பட்டுக் கண்காட்சி
சுகுணா திருமண மண்டபம், அவிநாசி ரோடு n காலை, 11:00 முதல் இரவு, 8:00 மணி வரை.
வேளாண் ஏற்றுமதி கருத்தரங்கு
பட்டமளிப்பு விழா அரங்கம், வேளாண் பல்கலை n மருதமலை ரோடு. வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை.
குடிநோய் விழிப்புணர்வு
* தமிழ் கல்லுாரி, பேரூர் n இரவு, 7:00 முதல், 8:30 மணி வரை.
* அரசு மருத்துவமனை, சுண்டக்காமுத்துார் n இரவு, 7:00 முதல், 8:30 மணி வரை. ஏற்பாடு: ஆல்கஹாலிக்ஸ் அனானிமஸ்.