sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 18, 2025 ,கார்த்திகை 2, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

கோயம்புத்தூர்

/

 இன்றைய நிகழ்ச்சிகள்(கோவை)

/

 இன்றைய நிகழ்ச்சிகள்(கோவை)

 இன்றைய நிகழ்ச்சிகள்(கோவை)

 இன்றைய நிகழ்ச்சிகள்(கோவை)


ADDED : நவ 18, 2025 04:38 AM

Google News

ADDED : நவ 18, 2025 04:38 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆன்மிகம் மகரஜோதி திருவிழா அய்யப்ப சுவாமி கோவில், மேட்டுப்பாளையம் ரோடு, வடகோவை, காலை 5 மணி முதல். ஏற்பாடு: ஸ்ரீ தர்ம சாஸ்தா சேவா சங்கம்.

சாய்பாபா 100வது ஜெயந்தி விழா * ஸ்வாகதம் சாய் மந்திர், திருவள்ளுவர் நகர், சோமையனுார், தடாகம் ரோடு. விஷ்ணு சகஸ்ரநாம பாராயணம், காலை 10.30 மணி. ஸ்ரீ சாய் நிருத்யாலயா, மாலை 6.30 மணி. மங்கள ஆரத்தி, இரவு 9 மணி.

* ஸ்ரீ சத்யசாயி மந்திர், ரேஸ் கோர்ஸ், காலை 5 மணி முதல்.

* சத்ய சாய் சேவா சமிதி, ஸ்ரீராம் நகர், போத்தனுார், மதியம் 12 மணி முதல்

கல்வி 89வது ஆண்டு மாநாடு தமிழ்நாடு வேளாண் பல்கலை, மருதமலை ரோடு, காலை 10 மணி. ஏற்பாடு: இந்திய மண்ணியல் சங்கம்.

கட்டுரை எழுதும் போட்டி ஜான்சன்ஸ் தொழில்நுட்பக் கல்லுாரி, கருமத்தம்பட்டி மதியம் 2.45 முதல் மாலை4.15 மணி வரை.

பொது பொது சிகிச்சை முகாம் சிந்தாமணி கூட்டுறவு அங்காடி, வடகோவை, காலை 9 முதல் மதியம் 1 மணி வரை.

குடிநோய் விழிப்புணர்வு முகாம் * தமிழ் கல்லுாரி, பேரூர், இரவு 7 முதல் 8.30 மணி வரை.

* அரசு மருத்துவமனை, சுண்டக்காமுத்துார், இரவு 7 முதல் 8.30 மணி வரை. ஏற்பாடு: ஆல்கஹாலிக்ஸ் அனானிமஸ்.






      Dinamalar
      Follow us