UPDATED : ஜூலை 15, 2026 11:05 PM
ADDED : ஜூலை 15, 2026 05:41 PM
அ நிறம் | அளவு
16ம் தேதி
காலை 9:00 முதல் மாலை 4:00 மணி வரை கிணத்துக்கடவு துணை மின்நிலையம் கிணத்துக்கடவு, வடபுதூர், கல்லாபுரம், சொக்கனூர், வீரப்பகவுண்டனூர், முத்துக்கவுண்டனூர், கல்லாங்காடுபுதூர், சிங்கராம்பாளையம், சிங்கையன்புதூர், நெ.10.முத்தூர், சங்கராயபுரம், கோவிந்தாபுரம், சென்றாம்பாளையம், வேலாயுதம்பாளையம், தாமரைக்குளம், சொலவம்பாளையம், குமாரபாளையம், தேவரடிபாளையம், கோதவாடி, கோடங்கிபாளையம்.
தகவல்: அய்யப்பராஜன், செயற்பொறியாளர், நெகமம்.
