ADDED : செப் 16, 2025 10:02 PM
மாலை 3:00 முதல் 5:00 மணி வரை சாலைப்புதூர் துணை மின்நிலையம் செஞ்சேரிபுத்தூர், சின்னபுத்தூர், ஜல்லிபட்டி, சாலைபாளையம், வாவிபாளையம் ஒரு பகுதி, மானூர்பாளையம், கேத்தனூர்.
நாளைய மின்தடை (18ம் தேதி) காலை 9:00 முதல் மாலை 4:00 மணி வரை கிணத்துக்கடவு துணை மின்நிலையம் கிணத்துக்கடவு, வடபுதூர், கல்லாபுரம், சொக்கனூர், வீரப்பகவுண்டனூர், முத்துக்கவுண்டனூர், கல்லாங்காட்டுப்புதூர், சிங்காரம்பாளையம், சிங்கையன்புதூர், நெ.10.முத்தூர், சங்கராயபுரம், கோவிந்தாபுரம், சென்றாம்பாளையம், வேலாயுதம்பாளையம், தாமரைக்குளம், சொலவம்பாளையம், குமாரபாளையம், தேவரடிபாளையம், கோதவாடி, கோடங்கிபாளையம்.
மாலை 3:00 முதல் 5:00 மணி வரை சாலைப்புதூர் துணை மின்நிலையம் செஞ்சேரிபுத்தூர் ஒரு பகுதி, ஜல்லிபட்டி ஒரு பகுதி, அய்யம்பாளையம் ஒரு பகுதி, வரப்பாளையம், கம்மாலப்பட்டி.
தகவல்: சங்கர், செயற்பொறியாளர், நெகமம்.