தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/கிணத்துக்கடவு துணை மின்நிலையம் மின்தடை

கிணத்துக்கடவு துணை மின்நிலையம் மின்தடை

கிணத்துக்கடவு துணை மின்நிலையம் மின்தடை


UPDATED : செப் 23, 2026 08:43 PM

ADDED : செப் 23, 2026 07:24 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : செப் 23, 2026 08:43 PM ADDED : செப் 23, 2026 07:24 PM


Follow on Google
அ நிறம் | அளவு

(24ம் தேதி) காலை 9:00 முதல் மாலை 4:00 மணி வரை கிணத்துக்கடவு துணை மின்நிலையம் கிணத்துக்கடவு, வடபுதூர், கல்லாபுரம், சொக்கனூர், வீரப்பகவுண்டனூர், முத்துக்கவுண்டனூர், கல்லாங்காட்டுபுதூர், சிங்கராம்பாளையம், சிங்கையன்புதூர், நெ.10.முத்தூர், சங்கராயபுரம், கோவிந்தாபுரம், சென்றாம்பாளையம், வேலாயுதம்பாளையம், தாமரைக்குளம், சொலவம்பாளையம், குமாரபாளையம், தேவரடிபாளையம், கோதவாடி, கோடங்கிபாளையம்.

சாலைப்புதூர் துணை மின்நிலையம் செஞ்சேரிபுதூர், எஸ்.பி.வடுகபாளையம், சின்னபுதூர், ஜல்லிபட்டி, கம்மாளப்பட்டி, ஜெ.கிருஷ்ணாபுரம், வலசுபாளையம், நந்திபுரம், சேத்தம்பள்ளி, மண்ணாம்பாளையம், வாவிபாளையம், வரப்பாளையம், எஸ்.அய்யம்பாளையம், அப்பநாயக்கன்பாளையம்.

தகவல்: அய்யப்பராஜன், செயற்பொறியாளர், நெகமம்.

மின் தடை (25ம் தேதி) காலை, 9:00 மணி முதல் மதியம், 2:00 மணி வரை பாலப்பம்பட்டி துணை மின் நிலையம் உடுமலை காந்திநகர், அண்ணா குடியிருப்பு, நேரு வீதி, நகராட்சி அலுவலகம், பார்க், ரயில்வே ஸ்டேஷன், போலீஸ் குடியிருப்பு, சந்தை, எஸ்.வி.,புரம், பாலப்பம்பட்டி, மைவாடி பிரிவு, கண்ணமநாயக்கனுார், குரல்குட்டை, மடத்துார், மலையாண்டிபட்டணம், மருள்பட்டி, உரல்பட்டி, சாளரப்பட்டி, பாப்பான்குளம்.

தகவல் : மூர்த்தி, செயற்பொறியாளர், உடுமலை.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us