ADDED : அக் 08, 2025 11:19 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மாலை 3:00 முதல் 5:00 மணி வரை
நெகமம் துணை மின்நிலையம் நெகமம்-1 மின்பாதையில், காளியப்பம்பாளையம், சின்னேரிபாளையம், ரங்கம்புதுார், கனகம்பட்டி, கருமாபுரம், கரப்பாடிசுற்றுப்பகுதிகள்.
தகவல்: சங்கர், செயற்பொறியாளர், நெகமம்.
நாளைய மின் தடை (10ம் தேதி) காலை 9:00 முதல் மாலை 4:00 மணி வரை பூலாங்கிணர் துணை மின் நிலையம் பூலாங்கிணர், அந்தியூர், ஜீவா நகர், முக்கோணம், சடையகவுண்டன்புதுார், பாப்பனுாத்து, வாளவாடி, தளி, மொடக்குபட்டி, ஆர்.வேலுார், குறிச்சிக்கோட்டை, திருமூர்த்திநகர், பொன்னாலம்மன்சோலை, மங்களாபுரம், விளாமரத்துப்பட்டி, உடுக்கம்பாளையம், கஞ்சம்பட்டி, குண்டலப்பட்டி, லட்சுமாபுரம், தென்குமாரபாளையம்.
தகவல்: மூர்த்தி, செயற்பொறியாளர், உடுமலை.