/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
இன்றைய மின்தடை; காலை 9 முதல் மாலை 4 மணி வரை
/
இன்றைய மின்தடை; காலை 9 முதல் மாலை 4 மணி வரை
ADDED : செப் 19, 2025 08:47 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சூலுார் துணை மின் நிலையம் சூலுார், பி.எஸ்.நகர், டி.எம்.நகர், கண்ணம்பாளையம், ரங்கநாதபுரம், காங்கேயம்பாளையம், எம்.ஜி.புதுார் மற்றும் ராவத்துார்.
தகவல்: பிந்து, செயற்பொறியாளர், ஒண்டிப்புதுார்.
மேட்டுப்பாளையம் துணை மின் நிலையம் மேட்டுப்பாளையம், சிறுமுகை, ஆலாங்கொம்பு, ஜடையம்பாளையம் மற்றும் தேரம்பாளையம்.
தகவல்: சத்யா, செயற்பொறியாளர், மேட்டுப்பாளையம்.