ADDED : செப் 24, 2026 05:31 PM
அ நிறம் | அளவு
ரேஸ் கோர்ஸ் துணை மின்நிலையம்
காலை 9.00 முதல் மதியம் 2.00 மணி வரை
தாமஸ்பார்க், காமராஜர் சாலை, ரேஸ்கோர்ஸ், அவிநாசி ரோடு (அண்ணாசிலை முதல் கலெக்டர் அலுவலகம் வரை), திருச்சி ரோடு(கண்ணன் டிபார்மெண்ட் முதல் ராமநாதபுரம் சிக்னல் வரை), புலியகுளம் ரோடு(சுங்கம் முதல் புலியகுளம் விநாயகர் கோவில் வரை), ராமநாதபுரம் 80 அடி ரோடு, ஸ்ரீபதி நகர், சுசீலா நகர், ருக்மணி நகர், பாரதி நகர் 1 முதல் 6 வரை, பாப்பம்மாள் லேஅவுட், பார்க்டவுன், கருணாநிதி நகர் அங்கண்ணன் வீதி, மற்றும் பிற.
