UPDATED : ஜூன் 21, 2026 08:17 PM
ADDED : ஜூன் 21, 2026 08:11 PM
ஆன்மிகம் பிரதிஷ்டா தினம் ஐயப்பன் கோவில், கண்ணுசாமி வீதி, சங்கனுார். மகா கணபதி ஹோமம் - காலை 5.30 மணி. எதிர்த்த பூஜை - காலை 7 மணி. துர்க்கைக்கும் நவகிரகத்திற்கும் ஒரு கலசாபிஷேகம், விஷ்ணுவிற்கு 25 விசேஷ கலசாபிஷேகம் - காலை 8 மணி. திவ்ய கலசாபிஷேகம் - காலை 9 மணி. உச்சி பூஜை - காலை 10.30 மணி. அன்னதானம் - காலை 11 மணி. ஏற்பாடு: சங்கனுார் ஐயப்பா சேவா சமிதி.
கீதை உபதேசம் ஆர்ஷ அவிநாஷ் பவுண்டேஷன் வளாகம், டாடாபாத் மூன்றாவது வீதி. மாலை 5 மணி.
மண்டல பூஜை குபேர விநாயகர், சுப்ரமணியர், ரிஷபாரூடர் கோவில், செங்கப்ப கோனார் வீதி, சுந்தராபுரம். மாலை 6 மணி.
உலகளந்த பெருமாள் கோவில், திருச்சி ரோடு, அக்ரஹாரம், சிங்காநல்லுார். மாலை 6 மணி.
பட்டிவிநாயகர் கோவில், ஐ.ஓ.பி.,காலனி, மருதமலை ரோடு, வடவள்ளி. காலை 6.30 மணி.
திரவுபதி அம்மன் கோவில், மயிலேறிபாளையம், செட்டிபாளையம். மதியம் 12 மணி.
திருக்கல்யாண உற்சவம் சுயம்பு ஜலகண்டேஸ்வரர் சித்தர் பீடம் அறக்கட்டளை வளாகம், மஞ்சகிணறு திட்டு, சேத்துமா வாய்க்கால், சுண்டக்காமுத்துார் பை-பாஸ் ரோடு, செல்வபுரம். சுயம்பு ஜலகண்டேஸ்வரர், சங்கரநாயகி அம்மனுக்கு திருக்கல்யாணம், யாகவேள்வி, நலங்கு வைத்தல், பொன்னுாஞ்சல் ஆட்டுவித்தல் - காலை 9 முதல் 10 மணி வரை. சுவாமி வீதியுலா - மாலை 5 மணி.
பொது ரத்த தான முகாம் இ.எஸ்.ஐ., மருத்துவமனையுடன் இணைந்து, மருதமலை ரோடு, வேளாண் பல்கலை வளாகத்தில், காலை 9:00 மணி முதல் ரத்த தான முகாம் நடக்கிறது.
குடிநோய் விழிப்புணர்வு முகாம் *சிவன்குடில், சிறுவாணி நகர், கோவைப்புதுார். காலை 7:00 முதல் 8:00 மணி வரை.
*டிவைன் மேரி சர்ச், பாலக்காடு மெயின் ரோடு, குனியமுத்துார். இரவு 7:00 முதல் 8:30 மணி வரை. ஏற்பாடு: ஆல்கஹாலிக்ஸ் அனானிமஸ்.
